TNPSC Thervupettagam

ஆண்டின் சிறந்தப் புகைப்படங்களுக்கான விருதுகள்

February 22 , 2023 515 days 265 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர் கார்த்திக் சுப்ரமணியத்தின் புகைப்படம் ஆனது நேஷனல் ஜியோகிராஃபிக் ஊடகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 'ஆண்டின் சிறந்த புகைப்படம்' என்ற போட்டியில் முதலிடம் பிடித்துள்ளது.
  • "டான்ஸ் ஆஃப் தி ஈகிள்ஸ்" என்று தலைப்பிடப்பட்ட அவரது புகைப்படம் ஆனது அலாஸ்காவில் உள்ள சில்காட் பால்ட் கழுகு வளங்காப்பகத்தில் எடுக்கப்பட்டது.
  • மேலும் உலகளவில் உள்ள ஒன்பது புகைப்படக் கலைஞர்களும் தங்கள் புகைப் படங்களுக்காக அங்கீகாரத்தினைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்