TNPSC Thervupettagam
March 19 , 2022 858 days 443 0
  • இந்தியாவின் 3வது பெரிய தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கிக்கு சர்வதேச நிதி மதிப்பீடு ஆசிய அமைப்பின் ஆண்டின் சிறந்த ஆசிய வங்கி விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • ஆசிய முதலீட்டு வங்கிப் பிரிவில் இந்த வங்கி ஆற்றிய பரந்த அளவிலான பரவல் மற்றும் ஆழ்ந்த நிபுணத்துவத்திற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • இந்த விருதானது அனைத்து முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளின் பங்கு மற்றும் கடன் வழங்கீடுகளில் வங்கிகள் ஆற்றும் சிறப்பான செயல்திறனை அங்கீகரிக்கிறது.
  • இந்த வங்கியானது, இந்த ஆண்டில் நிதி ஆசிய அமைப்பின் தேசிய விருதுகளில் ‘இந்தியாவிலுள்ள சிறந்த DCM மையம்’ என்ற விருதினையும் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்