ஒரு சிறிய பனிப்பாறையில் உறங்கும் துருவக் கரடியின் படம் ஆனது 2023 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்குப் புகைப்படக்கலைஞருக்கான பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதைப் பெற்றுள்ளது.
இது நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில் பிரிட்டிஷ் நாட்டினைச் சேர்ந்த நிமா சரிகானி என்பவரால் படம் பிடிக்கப்பட்டது.
இயற்கை வரலாற்று அருங்காட்சியக அமைப்பானது ஒவ்வோர் ஆண்டும் இந்தப் புகைப்படப் போட்டியை நடத்துகிறது.