TNPSC Thervupettagam

ஆண்டின் 13வது சமூக தொழில்முனைவோர் விருது

September 26 , 2022 666 days 351 0
  • குடிமக்கள் பயன்பெற தகுதியான அரசு நலத்திட்டங்களுடன் அவர்களை இணைக்கும் தொழில்நுட்பத் தளமான ஹக்தர்ஷக் தளத்தின் நிறுவனர் அனிகேத் டோகர், ஆண்டின் 13வது சமூக தொழில்முனைவோர் (SEOY) விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்த விருதினை ஜூபிலண்ட் பார்தியா அறக்கட்டளை மற்றும் சமூக தொழில் முனைவோருக்கான ஸ்வாப் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நிறுவின.
  • ஹக்தர்ஷக் 24 மாநிலங்களில் 22,800 முகவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்