டாடா எஃகு நிறுவனமானது 14-வது உலகளாவிய கசடு மாநாடு மற்றும் கண்காட்சியில் இந்த ஆண்டிற்கான சிறந்த உலகளாவிய கசடு நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
எஃகு தயாரிப்பின் துணைப் பொருட்களுக்கான புதிய பயன்பாடுகளை உருவாக்குவதில் புத்தாக்க நடைமுறைகளுக்காக இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்செலார் மிட்டல், CHC வள நிறுவனம், கோன்ட்ரா ஸ்டீல், எகோசெம், ஹார்ஸ்கோ மெட்டல்ஸ் & மினரல்ஸ், கோர்யோ கசடு சிமெண்ட் கோ.லிட் மற்றும் பல உலகளாவிய நிறுவனங்களும் இவ்விருதினைப் பெற்றன.