TNPSC Thervupettagam
December 31 , 2018 2042 days 571 0
  • ஆசியப் பத்திரிக்கையாளர் சங்கத்தினால் உஸ்பெகிஸ்தானின் அதிபரான சாவ்காத் மிர்சியோயேவ் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய ஆசிய நாடுகளுக்கிடையே சமாதானத்தை நிலைநாட்டவும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்தவும் முயன்றமைக்காக அரசியல்வாதிகள் பிரிவில் உஸ்பெகிஸ்தானின் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிபராக பதவியேற்ற பின் இவர் அதன் பொருளாதாரத்தை வெளிநாட்டினர் அணுகவும் மனித உரிமைகளை மேம்படுத்தவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் தேவையான கொள்கைகளைச் சீரமைத்தார்.
  • மற்ற இதர வெற்றியாளர்கள் பின்வருமாறு
    • கூ போன் மூ - LG குழுமத்தின் மறைந்த தலைவர்
    • பார்க் ஹாங் - சியோ - வியட்நாம் தேசிய கால்பந்து அணிக்கான கொரியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்.
    • மக்தி ஹபீப் யாகூப் - எகிப்திய மார்பக சார் அறுவை சிகிச்சை நிபுணர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்