TNPSC Thervupettagam

ஆண்டிற்கு இரண்டு முறை பல்கலைக்கழக சேர்க்கை

June 16 , 2024 32 days 82 0
  • பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆனது 2024-25 ஆம் கல்வியாண்டில் இருந்து ஆண்டிற்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கைகளை மேற்கொள்வதற்கு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
  • முந்தைய விதிமுறைகள் ஆனது ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கைகளை மேற்கொள்ள அனுமதித்தது.
  • 2023 ஆம் ஆண்டில், ஒரு கல்வியாண்டில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திறந்த வெளி மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL) மற்றும் இயங்கலை போன்ற வழியிலான கல்விகளுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை சேர்க்கைகளை மேற்கொள்ள ஆணையம் அனுமதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்