ஆண்ட்ரோமெடா அண்டத்தில் உள்ள மீவொளிர் விண்முகிலிலிருந்து வெளி வரும் புற ஊதா உமிழ்வுகள்
December 17 , 2024 5 days 98 0
பூமிக்கு மிகவும் அருகிலுள்ள ஆண்ட்ரோமெடா அண்டத்தில் உள்ள மீவொளிர் விண்முகிலிலிருந்து (நோவாவிலிருந்து) புற ஊதா (FUV) கதிர் உமிழ்வு வெளி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது திடீரென்று ஒரு பிரகாசமானத் தோற்றத்தை ஏற்படுத்தும் நிலையற்ற வானியல் நிகழ்வின் ஒரு சிறப்புஒ பகுதியாகும்.
இது சில வாரங்கள் அல்லது மாதங்களில் மங்கிவிடும் ஒரு புதிய நட்சத்திரத்தின் திடீர் வெடிப்பு காரணமாக ஏற்படுகிறது.