July 6 , 2019
1972 days
726
- 2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையானது ஆதார் தகவலை நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான் தகவலுடன்) பரிமாற்றிக் கொள்வதற்குப் பரிந்துரைத்துள்ளது.
- இது வருமானவரித் தாக்கல் செய்வதற்குப் பான் அட்டை இல்லாமல் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வரித் தாக்கல் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.
- எந்த இடங்களில் எல்லாம் பான் எண் கேட்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் ஆதார் எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தரவின்படி, 42 கோடி பான் அட்டைகளில் 23 கோடி பான் அட்டைகள் மட்டும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
Post Views:
726