PREVIOUS
இது முதலாவது “கெசியஸ்” (Gussies) மின்சாரப் படகு விருதினை வென்றுள்ளது.
இது படகு மற்றும் படகோட்டுதலில் சிறப்புமிகு கஸ்டேவ் ட்ரோவ் விருது என்று அதிகாரப் பூர்வமாக அழைக்கப்படுகின்றது.
இது சூரிய ஒளி ஆற்றலால் இயங்கும் இந்தியாவின் முதலாவது மற்றும் மிகப்பெரிய படகாகும்.
இது கேரள மாநில நீர்ப்போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படுகின்றது.