TNPSC Thervupettagam
October 5 , 2023 289 days 247 0
  • சுப்ரா வெப்ப & ஆற்றல் துகள் நிறமாலைமானி (STEPS) கருவியானது அதிவெப்ப மற்றும் ஆற்றல்மிக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கி உள்ளது.
  • அவை பூமியிலிருந்து 50,000 கி.மீ. தொலைவில் அமைந்த அதிவெப்ப மற்றும் ஆற்றல் மிக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடுகின்றன.
  • இந்தத் தொலைவானது பூமியின் ஆரத்தினை விட எட்டு மடங்குக்கும் அதிகமாகும்.
  • இந்தத் தரவுகளானது பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் பல நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.
  • இஸ்ரோ நிறுவனமானது செப்டம்பர் 02 ஆம் தேதியன்று PSLV-C57 ஏவுகலம் மூலமாக ஆதித்யா- L1 விண்கலத்தினை விண்ணில் ஏவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்