TNPSC Thervupettagam
May 5 , 2019 1904 days 702 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (Indian Space Research Organization - ISRO) அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக “ஆதித்யா L1” என்ற பெயரிடப்பட்ட ஒரு விண்வெளிக் கலனை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கின்றது.
  • சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதலாவது திட்டம் இதுவாகும்.
  • இது சூரிய-புவி அமைப்பின் லெக்ராஞ்சியன் (L1) என்ற புள்ளியைச் சுற்றியுள்ள சுற்று வட்டப் பாதையில் இணைக்கப்படவிருக்கின்றது.
  • L1 சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட செயற்கைக் கோள்களால் மட்டுமே கிரகணங்கள் இன்றி சூரியனைத் தொடர்ந்து காண முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்