TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம்

August 4 , 2020 1484 days 644 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநரான பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் ஆந்திரப் பிரதேச அனைத்துப் பகுதிகளின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி மசோதா, 2020 என்ற மசோதாவிற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
  • பரவலாக்கல் மசோதாவிற்கு வழங்கப்பட்ட அனுமதியானது அமராவதி, கர்நூல் மற்றும் விசாகப்பட்டினத்தை சட்டமன்றம், நீதித் துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த தலைநகர்களாக மேம்படுத்த வழிவகை செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்