TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தில் புனுகுப் பூனை

March 8 , 2025 25 days 70 0
  • திருமலைக்கு அருகிலுள்ள சேஷாசலம் காடுகளில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஓர் அரிய புனுகுப் பூனை ஆனது குண்டூர் மாவட்டத்தின் ததேபள்ளி அருகே தென்பட்டு உள்ளது.
  • இந்தியாவில் 8 வகையான காட்டுப் புனுகுப் பூனைகள் காணப்படுகின்றன.
  • அனைத்து புனுகுப் பூனைகளிலும் மிக அரிதானது மலபார் பெரிய புள்ளிகள் கொண்ட புனுகுப் பூனை (விவேரா சிவெட்டினா) ஆகும். மலபார் புனுகுப் பூனை என்றும் அழைக்கப் படுகின்ற இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்