TNPSC Thervupettagam

ஆந்திர பிரதேசத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு

February 1 , 2024 331 days 338 0
  • ஆந்திரப் பிரதேச அரசானது, மாநிலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும் கணக்கெடுக்கும் விரிவான சாதிக் கணக்கெடுப்பினைச் சமீபத்தில் தொடங்கியது.
  • இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதற்காக ஒரு சிறப்புத் தொலைபேசிச் செயலியினை அரசாங்கம் வடிவமைத்துள்ளது.
  • பீகார் மாநிலத்திர்குப் பிறகு இது போன்ற சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தொடங்கும் இரண்டாவது மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்