April 5 , 2022
841 days
731
- பம்பாய் மாகாணத்தின் ஆனந்தி கோபால் ஜோஷியின் 157வது பிறந்தநாள் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
- மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சி பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
- இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் மகளிர் மருத்துவக் கல்லூரியில் தனது 21 வது வயதில் மருத்துவப் பட்டம் பெற்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/5-917.jpg)
Post Views:
731