June 21 , 2020
1622 days
577
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஆர்.டி-பி.சி.ஆருடன் விரைவு ஆன்டிஜென் சோதனைக் கருவிகளையும் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
- இந்தச் சோதனைக் கருவிகள் நோய்த் தொற்றை வேகமாகக் கண்டறிய உதவும்.
- கோவிட்-19 நோய்த் தொற்று மீதான ஆர்.டி-பி.சி.ஆர் சோதனையைப் போலவே, இந்தப் பரிசோதனையும் நோய் எதிர்ப்புப் பொருட்களைக் கண்டறியாமல் வைரஸைக் கண்டறிகிறது.
Post Views:
577