TNPSC Thervupettagam

ஆன்டிஹைப்பர் ஹைட்ரஜன்-4

September 2 , 2024 40 days 100 0
  • ஆன்டிஹைபர்ஹைட்ரஜன்-4 ஆனது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகக் கனமான எதிர் பருப்பொருள் மீநிலை உட்கருவாகும்.
  • இதில் 1 ஆன்டிபுரோட்டான், 2 ஆன்டிநியூட்ரான்கள், 1 ஆன்டி-லாம்ப்டா ஹைபரான் உள்ளன.
  • இந்த ஆண்டிஹைபர்ஹைட்ரஜன்-4 ஆனது, லாம்ப்டா எதிர்ப்பு ஹைபரான் மூலம் சூழப்படும் நிலையில் சில சென்டிமீட்டர் தொலைவில் இருக்கும் போது மட்டுமே சிதைகிறது.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிஹைபர்ஹைட்ரஜன்-4 ஆனது, அமெரிக்காவில் உள்ள சார்பு வேக கன அயனி மோதுவிப்பான் (RHIC) மூலம் தயாரிக்கப்பட்டது.
  • எதிர் துகள் என்பது மற்றொரு துகளின் அதே நிறை மற்றும் வேறு சில பண்புகளுக்கு இணையான ஆனால் எதிர் மதிப்புகளைக் கொண்டுள்ள ஒரு சார்நிலை அணுத் துகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்