TNPSC Thervupettagam

ஆபரேசன் விண்ட்

June 13 , 2021 1320 days 630 0
  • ஊரடங்கின் போது மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
  • மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவானது ஜுன் 08 முதல் 22 வரையிலான “ஆபரேஷன் விண்ட்” (Operation Wind) எனும் சிறப்பு நடவடிக்கை ஒன்றினைத் தொடங்கி உள்ளது.
  • இது மாநிலம் முழுவதும் நடைபெறும் சட்டத்திற்கு விரோதமான மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்