TNPSC Thervupettagam

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்

May 16 , 2024 64 days 142 0
  • பாதக்சான், கோர், பாக்லான் மற்றும் ஹெராத் மாகாணங்கள் ஆகிய அனைத்துப் பகுதிகளும் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
  • அண்மைக் காலத்தில் ஏற்பட்ட தொடர் இயற்கைப் பேரிடர்களின் வரிசையில் இந்த திடீர் வெள்ளமும் சேர்ந்துள்ளது.
  • பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் உலகின் மிகவும் இடர் மிக்க நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்