TNPSC Thervupettagam

ஆப்கான் அதிபர் தேர்தல்

December 30 , 2019 1700 days 594 0
  • முதற்கட்ட தேர்தல் முடிவுகளின் படி, ஆப்கானிஸ்தான் அதிபரான அஷ்ரப் கானி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
  • இவர் தனது போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவைத் தோற்கடித்துள்ளார்.
  • 2001 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடத்தப்படும் நான்காவது அதிபர் தேர்தல் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்