TNPSC Thervupettagam

ஆப்டிமஸ் ரோபோவின் மாதிரி வடிவம்

October 11 , 2022 650 days 380 0
  • எலோன் மஸ்க் தனது டெஸ்லா மின்சார வாகன நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட மனித வடிவிலான ஒரு எந்திர மனிதனின் சமீபத்திய மாதிரி வடிவத்தினை அறிமுகப் படுத்தினார்.
  • டெஸ்லா நிறுவனத்தின் இந்த வெகுஜனச் சந்தை எந்திர மனிதன் ஆனது கார் தொழிற் சாலைகளில் மேற்கொள்ளப்படும் வேலைகளில் பணியமர்த்தப்பட்டுச் சோதிக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்