TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்

May 7 , 2020 1574 days 645 0
  • அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலின் காரணமாக 2500ற்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப் பட்டதை அம்மாநில அரசு உறுதிப்படுத்தி யுள்ளது.
  • ஆப்பிரிக்கப் பன்றி வைரஸ் என்பது இருமடங்கு அளவிற்குத் தனித்து விடப்பட்டிருக்கும் ஒரு மிகக் கொடிய டிஎன்ஏ வைரஸ் ஆகும். இந்த வைரஸ் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமாக இருக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்