TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கப் பென்குயின் – அருகி வரும் இனம்

November 24 , 2024 16 hrs 0 min 31 0
  • ஆப்பிரிக்கப் பென்குயின் ஆனது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிக அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்ட உலகின் முதல் பென்குயின் இனம் ஆகும்.
  • ஆப்பிரிக்கப் பெங்குவின் (ஸ்பெனிஸ்கஸ் டெமர்சஸ்) ஆனது நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன.
  • அவற்றின் எண்ணிக்கையில் 97% ஏற்கனவே அழிந்து விட்டன.
  • தற்போது சுமார் 20,000க்கும் குறைவான பெங்குயின்களே அவற்றின் வாழ்விடங்களில் உள்ளன.
  • இது 2035 ஆம் ஆண்டில் அவற்றின் வாழ்விடங்களில் அழிந்து விடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்