TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கா தினம் - மே 25

May 30 , 2022 819 days 263 0
  • ஆப்பிரிக்கா தினமானது, 1963 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதியன்று ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு நிறுவப்பட்டதை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
  • இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளிலும், உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
  • இந்த அமைப்பானது, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 2002 ஆம் ஆண்டு ஜூலை 09 அன்று ஆப்பிரிக்க ஒன்றியமாக மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்