TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க உயிரித் தொழில்நுட்பப் பூங்கா

July 2 , 2019 1879 days 599 0
  • மகாத்மா காந்தி தகவல் தொழில்நுட்பம் & உயிர்த் தொழில்நுட்பப் பூங்காவானது (MGIT-BP/ Mahatma Gandhi Information Technology & Biotech Park) கோட்டி டி ஐவரி என்ற நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • MGIT-BP ஆனது எக்ஸிம் வங்கியினால் வழங்கப்பட்ட 20 மில்லியன் அமெரிக்க டாலர் கடனின் மூலம் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது.
  • இது தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்காக  அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தடையற்ற வர்த்தக மண்டலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்