TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க ஊதா நிறப்பூச் செடி – மிசோரம்

May 29 , 2021 1185 days 556 0
  • போபாலிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது ஆப்பிரிக்க ஊதா நிறப்பூச்செடி” (African Violet) எனும் புதிய ஒரு தாவர இனத்தினைக் கண்டறிந்துள்ளது.
  • இது மிசோரத்தின் சில பகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள மியான்மரின் சில பகுதிகளிலும் காணப் படுகிறது.
  • போபாலின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது இந்தப் புதிய இனத்தினை “டிடிமோகார்டஸ் விக்கிஃபுன்கியே” (Didymocarpus Vickifunkiae) என குறிப்பிட்டுள்ளது.
  • இவைஅருகி வரும் இனங்களாக” (endangered species) கருதப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்