TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க யானைகள் பற்றிய அறிக்கை

November 18 , 2024 4 days 106 0
  • ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி முழுவதும் உள்ள கணக்கெடுக்கப்பட்ட சில இடங்களில் சவன்னா (புல்வெளி) வாழ் யானைகளின் மீதான எண்ணிக்கையானது சராசரியாக 70% குறைந்துள்ளதாகச் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இதில் வனவாழ் யானைகளின் எண்ணிக்கையானது சுமார் 90% குறைந்துள்ளது என்ற நிலையில் இதற்கு வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவை சில முக்கிய காரணிகளாக உள்ளன.
  • ஒட்டு மொத்தமாக, கணக்கெடுக்கப்பட்ட இந்தத் தளங்களில் இரண்டு இனங்களிலும் சராசரியாக 77% எண்ணிக்கை குறைவு பதிவாகியுள்ளது.
  • தென்னாப்பிரிக்காவில், சவன்னா யானைகளின் எண்ணிக்கை சராசரியாக சுமார் 42 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கிழக்கு ஆப்பிரிக்காவில் கணக்கெடுக்கப்பட்ட யானைகளின் எண்ணிக்கையில் மட்டுமே 10 சதவீதம்  அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்