TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான சர்வதேச தினம் – ஆகஸ்ட் 31

August 31 , 2023 357 days 162 0
  • இந்த நாள் மனித முன்னெடுப்புகளில் ஆப்பிரிக்கப் புலம்பெயர்ந்தோரின் மகத்தானப் பங்களிப்பைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2015-2024 என்ற காலக் கட்டமானது ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான ஒரு சர்வதேச தசாப்தமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் இனவெறி மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக என்று  ஐக்கிய நாடுகள் சபையின் உறுதிப்பாட்டின் மூலம் இந்த முன்னெடுப்பு மேற் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்