TNPSC Thervupettagam

ஆப்பிள்களுக்கான குறைந்தபட்ச இறக்குமதி விலை

May 24 , 2023 550 days 278 0
  • ஆப்பிள் இறக்குமதி விலையானது கிலோவிற்கு 50 ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், அவற்றை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்துள்ளது.
  • எனினும் பூடானிலிருந்து மேற்கொள்ளப்படும் ஆப்பிள் இறக்குமதிக்கு இந்த குறைந்த பட்ச இறக்குமதி விலை நிபந்தனை பொருந்தாது.
  • 2022 ஆம் ஆண்டில் 385.1 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஆப்பிள் இறக்குமதி மதிப்பானது 2023 ஆம் ஆண்டில் 296 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்