TNPSC Thervupettagam

ஆப்ரேஷன் ஜூபைடா

September 24 , 2017 2672 days 1025 0
  • போலி ஆயுத உரிமங்கள் மற்றும் சட்டவிரோதமாக வைத்திருக்கக் கூடிய ஆயுதங்களை பறிமுதல் செய்து, அவற்றில் ஈடுபடுபவர்களை கைதுசெய்தலுக்கான ஓர் நடவடிக்கையே ஆப்ரேஷன் ஜீபைடா ஆகும்.
  • இது பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti – terrorism squad) ஆல் மேற்கொள்ளப்படுகிறது.
  • ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படை அண்மையில் மிகப்பெரிய சட்டவிரோத ஆயுத கடத்தலை கண்டறிந்து அழித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்