ஆம்னிகார்டு என்பது நாடு முழுவதும் பணம் எடுப்பதற்கான முதலாவது இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற PPI (முன்கட்டண வழங்கீட்டுக் கருவி) ஆக மாறியது.
உரிமம் பெற்ற வங்கி சாராத நிறுவனங்களுக்கு டிஜிட்டல் கோப்புகளிலிருந்துப் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.