TNPSC Thervupettagam
June 16 , 2022 765 days 416 0
  • ஆம்னிகார்டு என்பது நாடு முழுவதும் பணம் எடுப்பதற்கான முதலாவது இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற PPI (முன்கட்டண வழங்கீட்டுக் கருவி) ஆக மாறியது.
  • உரிமம் பெற்ற வங்கி சாராத நிறுவனங்களுக்கு டிஜிட்டல் கோப்புகளிலிருந்துப் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்