ஆயுதக் குறைப்பு வாரமானது பல நாடுகளில் ஆயுதக் குறைப்புப் பிரச்சினைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வையும் அது குறித்த புரிதலையும் ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
சமூகத்தில் அமைதியைக் கொண்டு வர ஆயுதங்களின் பயன்பாட்டைக் குறிப்பாக அணு ஆயுதங்களின் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த வாரமானது அனுசரிக்கப் படுகிறது.