TNPSC Thervupettagam

ஆயுதப் படைகளின் கொடி நாள் 2023 – டிசம்பர் 07

December 9 , 2023 224 days 111 0
  • பாதுகாப்பு அமைச்சகம் ஆனது 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று டிசம்பர் 07 ஆம் தேதி ஆயுதப்படைகளின் கொடி தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
  • இந்தியா நாட்டின் பெருமையைப் பாதுகாப்பதற்காக நமது நாட்டின் எல்லையில் வீரத்துடன் போராடிய, தொடர்ந்து போராடி வரும் தியாகிகள் மற்றும் சீருடை அணிந்த வீரர்களை கௌரவிக்கும் விதமாக இத்தினம் ஆனது கொண்டாடப்படுகிறது.
  • ஆயதப் படைகளின் மேம்பாட்டிற்காக நிதி சேகரிப்பதற்காக இத்தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்