TNPSC Thervupettagam

ஆயுதப் படைகளின் பொது ஒப்பந்தம்

November 12 , 2023 251 days 154 0
  • இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியதன்  விளைவாக, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது (NATO) ஒரு முக்கிய பனிப்போர் கால பாதுகாப்பு ஒப்பந்தத்தை முறைப் படி ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
  • ஐரோப்பாவில் உள்ள நேட்டோவின் 31 நட்பு நாடுகளில் பெரும்பாலானவை  மரபார்ந்த ஆயுதப் படைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது பனிப்போர் காலத்து எதிரி நாடுகள், பரஸ்பர ஒப்பந்தம் கொண்ட எல்லைகளிலோ அல்லது அருகாமையிலோ படைகளைக் குவிப்பதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பாரீஸ் நகரில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகள் வரை முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை.
  • ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் ஆனது, கடந்த வாரம் தான் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்