TNPSC Thervupettagam

ஆயுதப் படைகள் கொடி தினம் – டிசம்பர் 07

December 11 , 2020 1358 days 441 0
  • இது இந்தியாவில் 1949 ஆம் ஆண்டின் டிசம்பர் 07 ஆம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • இது மக்களிடமிருந்து நிதியினைச் சேகரிப்பதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • டிசம்பர் மாதமானது “கௌரவ் மாஹ்” ஆக கொண்டாடப்படுகின்றது.
  • 1949 ஆம் ஆண்டில், பல்தேவ் சிங் குழுவானது கொடி தின நிதியை உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்