TNPSC Thervupettagam

ஆயுதப் படைகள் வாரம் - டிசம்பர் 1 முதல் 7 வரை

December 4 , 2018 2125 days 457 0
  • இந்தியாவில் ஆயுதப் படைகள் கொடி தினமானது 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 07 அன்று முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • 70-வது ஆயுதப்படைகள் கொடிகள் தினமானது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 07 அன்று அனுசரிக்கப்படவிருக்கிறது.
  • நாடெங்கிலும் இருந்து நிதிகளை சேகரித்து இந்திய ஆயுதப் படை பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பதை இத்தினம் அனுசரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்