TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் AYUSH

August 26 , 2024 92 days 143 0
  • ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் AYUSH திட்டப் பலன்களையும் சேர்க்கும் பணியில் மத்திய அரசாந்து செயல்பட்டு வருகிறது.
  • AYUSH என்பது ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என்பதனைக் குறிக்கிறது.
  • AB PM-JAY ஆனது, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்கப் படுபவர்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் சுகாதார காப்பீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பொது சுகாதாரம் என்பது ஒரு மாநிலப் பட்டியலில் உள்ள பிரிவு, எனவே AYUSH சிகிச்சை கிடைக்கப் பெறுவதனை உறுதி செய்யும் முதன்மைப் பொறுப்பு மாநில / ஒன்றியப் பிரதேச அரசாங்கங்களிடமே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்