TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் தினம்

May 11 , 2018 2264 days 1282 0
  • கிராம சுயராஜ்ய அபியான் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் தினம் கொண்டாடப்பட்டது.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் மருத்துவ வசதிகளை எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கச் செய்யும் திட்டமாகும்.
  • ஆயுஷ்மான் பாரத் இரட்டைத் திட்டங்களைக் கொண்டுள்ளது. அதில் முதலாவது சமுதாயத்திற்கு அருகாமையிலேயே விரிவான ஆரம்ப சுகாதாரத்தை வழங்கும் பொருட்டு சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் கொண்ட பிணையத்தை உருவாக்குவதாகும்.
  • இரண்டாவது, இந்திய மக்கள்தொகையின் 40 சதவிகிதத்தினருக்கு மருத்துவமனை செலவுகளையும் சேர்த்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் காப்பீட்டு வசதியை வழங்கிட திட்டமிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்