TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் வாய வந்தனா அட்டைகள்

November 24 , 2024 16 hrs 0 min 28 0
  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுஷ்மான் வாய வந்தனா அட்டைகளுக்கு 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 10 லட்சத்திற்கும் மிக அதிகமான முதியோர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • இது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் இலவச மருத்துவச் சிகிச்சைகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.
  • 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட இந்த அட்டைகள் மூன்று வாரங்களுக்குள் இந்த சாதனை அளவான பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஆயுஷ்மான் வாய வந்தனா அட்டை திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களில் சுமார் 4 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்