புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுஷ்மான் வாய வந்தனா அட்டைகளுக்கு 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 10 லட்சத்திற்கும் மிக அதிகமான முதியோர்கள் பதிவு செய்துள்ளனர்.
இது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் இலவச மருத்துவச் சிகிச்சைகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட இந்த அட்டைகள் மூன்று வாரங்களுக்குள் இந்த சாதனை அளவான பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் வாய வந்தனா அட்டை திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களில் சுமார் 4 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.