TNPSC Thervupettagam

ஆயுஷ் நுழைவு இசைவுச் சீட்டு

August 6 , 2023 351 days 236 0
  • உள்துறை அமைச்சகம் ஆனது ஆயுஷ் (AY) வகை நுழைவு இசைவுச் சீட்டினை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது ஆயுஷ் மருத்துவ அமைப்புகள்/ பாரம்பரிய மருத்துவ முறைகள், சிகிச்சைப் பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் யோகா ஆகியவற்றிற்காக பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பயணத்தினை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது ஆகும்.
  • இது இந்தியாவில் மருத்துவம் சார்ந்தச் சுற்றுப் பயணத்தினை அதிகரிக்கும்.
  • அரசாங்கத்தின் இந்தியாவில் சிகிச்சை பெறுதல் முன்னெடுப்பிற்கான இந்தியாவின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை அறிமுகம் செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்