TNPSC Thervupettagam

ஆயுஷ் மருத்துவப் பரிசோதனைகள்

May 11 , 2020 1662 days 699 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது ஆயுஷ் மருந்துகளின் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்கி உள்ளது.
  • ஆயுஷ் மருந்துகளான அஸ்வகந்தா, குடுச்சி, யஷ்திமது மற்றும் ஆயுஷ் 64 போன்ற மருத்துவப் பரிசோதனைகள் தன்னார்வ சுகாதார ஊழியர்கள் மீது நடத்தப்பட உள்ளன.
  • இந்த முயற்சியை ஆயுஷ் அமைச்சகமானது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம்  (CSIR - Council of Scientific and Industrial Research) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து நடத்துகிறது.
  • ஏற்கனவே, ஆயுர்வேத மருந்தான ஜிங்கிவிர் மீது சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்