TNPSC Thervupettagam

ஆய்வகத்தில் வளர்த்த இறைச்சி – அமெரிக்கா

November 23 , 2022 736 days 342 0
  • அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) முதன்முறையாக விலங்குகளின் உயிரணுக்களிலிருந்து மனித நுகர்வுக்காக வளர்க்கப்பட்ட இறைச்சிப் பொருளை அழித்தது.
  • அவை சுத்தமான இறைச்சி அல்லது வளர்ப்பு இறைச்சி என்றும் அழைக்கப் படுகின்றன.
  • விலங்கு உயிரணு வளர்ப்புத் தொழில்நுட்பம் வளர்ப்பு விலங்கு இறைச்சியை உருவாக்க பயன்படுத்தப் படுகிறது.
  • வளர்க்கப்பட்ட இறைச்சி பெரும்பாலும் ஸ்டெம் செல்கள் நகலெடுக்கப்படும் ஒரு தொட்டியில் வளர்க்கப்படுகிறது.
  • இந்தத் தொட்டி அமினோ அமிலங்கள், சர்க்கரைகள் மற்றும் செல்கள் வளர தேவையான பிற ஊட்டச் சத்துக்கள் கொண்ட சீரம் கியவற்றால் நிரப்பப் பட்டு இருக்கும்.
  • பின்னர் இது வளரும் உயிரினங்களுக்கான ஆய்வகச் சாதனமான உயிரி உலையில் வைக்கப்படுகிறது.
  • வளர்ப்பு இறைச்சி விற்பனைக்கு அனுமதி வழங்கிய முதல் நாடு சிங்கப்பூர் ஆகும்.
  • இது விலங்குகள் கொல்லப் படுவதிலிருந்து  காப்பாற்ற உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்