மத்திய அரசு ஆரணிப் பட்டுப் புடவைகளை ஊக்குவிப்பதற்காகக் கைத்தறி சந்தை உதவித் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
ஆரணிக்கு அருகில் உள்ள சென்னை உள்ளிட்ட சிறு நகரங்கள் மற்றும் பெரு நகரங்கள் ஆகியவற்றில் “பட்டு மார்க் கண்காட்சியை” இந்தியக் சில்க் மார்க் அமைப்பு மூலம் மத்தியப் பட்டு வாரியம் நடத்திக் கொண்டிருக்கின்றது.
ஒரு ஆரணிப் பட்டின் சிறப்பம்சம் அதன் ஓரத்தில் அமைந்த “தாழம்பூ” என்ற கலைப் பண்புக் கூறாகும்.