TNPSC Thervupettagam

ஆரோக்கியம் திட்டம்

April 27 , 2020 1730 days 1486 0
  • தமிழ்நாடு மாநில அரசானது “ஆரோக்கியம்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், சித்த மருந்தான கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் கலக்கப்பட்ட பொடி ஒன்றை அரசானது விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
  • இது கோவிட் – 19  நோய்த் தொற்றிற்கான சிகிச்சை முறை அல்ல. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதற்காக மட்டுமே வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்