ஆரோக்கிய நடைப் பயிற்சி தடம்
November 29 , 2023
362 days
305
- முதல்வர் அவர்கள், சென்னை மற்றும் 37 மாவட்டங்களில் ‘ஆரோக்கிய நடைப்பயிற்சி’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- நடைப்பயிற்சிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கி.மீ. தூர வழித்தடம் கொண்ட முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
- இது ஜப்பானின் டோக்கியோவில் உள்ள 8 கி.மீ. தூர நடைப்பயிற்சி வழித்தட திட்டத்தினால் ஈர்க்கப் பட்டது.
- தினமும் எட்டு கிலோமீட்டர் நடப்பது 10,000 காலடிகளுக்குச் சமம் ஆகும்.
Post Views:
305