TNPSC Thervupettagam

ஆரோக்யா – 2017

December 6 , 2017 2575 days 887 0
  • ஆயுஷ் மற்றும் நல்வாழ்வு மீதான முதல் சர்வதேச மாநாடு அண்மையில் புதுதில்லியில் நடத்தப்பட்டது.
  • மத்திய ஆயுஷ் அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் ஆகியவற்றோடு இணைந்து மருந்துப்பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில் , வர்த்தகம் மற்றும் தொழில்துறை இந்திய கூட்டமைப்பு [FICCI – Federation of Indian Chambers of Commerce & Industry] இந்த மாநாட்டை நடத்தியது.
  • ஆரோக்யா 2017 மாநாட்டில் ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, சோவ ரிக்பா, ஹோமியோபதி மற்றும் நல்வாழ்வு ஆகியவை மீது விரிவான கண்காட்சியுடன் கூடிய மாநாடு நடத்தப்பட்டது.
  • ஆயுர்வேதிக் மற்றும் மாற்று மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு இந்தியாவாகும்.
  • ஆரோக்யா 2017-ன் கருத்துரு Þ “ஆயுஷ்-ன் உலகளாவிய ஆற்றலை மேம்படுத்துதல்”.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்