ஆயுஷ் மற்றும் நல்வாழ்வு மீதான முதல் சர்வதேச மாநாடு அண்மையில் புதுதில்லியில் நடத்தப்பட்டது.
மத்திய ஆயுஷ் அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் ஆகியவற்றோடு இணைந்து மருந்துப்பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில் , வர்த்தகம் மற்றும் தொழில்துறை இந்திய கூட்டமைப்பு [FICCI – Federation of Indian Chambers of Commerce & Industry] இந்த மாநாட்டை நடத்தியது.
ஆரோக்யா 2017 மாநாட்டில் ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, சோவ ரிக்பா, ஹோமியோபதி மற்றும் நல்வாழ்வு ஆகியவை மீது விரிவான கண்காட்சியுடன் கூடிய மாநாடு நடத்தப்பட்டது.
ஆயுர்வேதிக் மற்றும் மாற்று மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு இந்தியாவாகும்.
ஆரோக்யா 2017-ன் கருத்துரு Þ “ஆயுஷ்-ன் உலகளாவிய ஆற்றலை மேம்படுத்துதல்”.